REOPENING & POOJA CELEBRATION(06.06.2023)

Dear Parent’s,
Aum Namashivaya!

We pray for your family’s good health and spirit.
As 8.6.2023 is an auspicious day, we have planned to conduct a
ceremony from 9:00am – 11:00am to get the blessings of our
Satguru Amma for a successful academic year 2023-24.
❖ Students from Grade III to IX & XI shall come and attend the
ceremony and return back. Students shall come in colour
dress. Students need not carry school bags.
❖ Then following the government instructions the school
will commence on June 12th (Monday) for classes VI to IX & XI.
❖ The classes for LKG to V will commence from June 14th
❖ The classes for PRE-KG will commence from June 15th
❖ Buses will ply in all routes asusual.
❖ New admission students’ parents can meet AO sir
regarding transport details.

அன்பான பெற்றோர்கள்,
ஓம் நமசிவாய!

  • உங்கள் குடும்பத்தின் நல்வாழ்விற்காக பிராத்திக்கின்றோம்.
  • 8.6.2023 ஒரு சுப நாள் என்பதால், (2023 – 24) இந்த
    கல்வியாண்டிற்கான விழாவினன சத்குரு அம்மாவின்
    ஆசிர்வாதத்துடன் தொடங்குகிறோம்.
  • விழாவானது காலை 9:00 முதல் 11:00 மணி வனர நனடபெறும்.
  • மூன்றாம் வகுப்பு முதல் IX மற்றும் XI மாணவர்கள் விழாவில்
    கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
  • மாணவர்கள் வண்ண உனடயில் வரவேண்டும்.
  • மாணவர்கள் பள்ளிப் பைகனள எடுத்து வரத் தேவையில்லை.
  • மேமலும் அரசு அ றிவுறுத்தலின்படி VI முதல் IX மற்றும் XI
    வகுப்புகளுக்கு ஜூன் 12 ஆம் தேதி (திங்கட்கிழமை) பள்ளி
    தொடங்கும்.
  • LKG முதல் V வகுப்பு வனரயிலான வகுப்புகள் ஜூன் 14 முதல்
    தொடங்கும்.
  • PRE-KGக்கான வகுப்புகள் ஜூன் 15 முதல் தொடங்கும்.
  • அனனத்து வழித்தடங்களிலும் பேருந்துகள் இயக்கப்படும்.
  • புதிய சேர்க்கை மாணவர்களின் பெற்றோர் போக்குவரத்து
    விவரங்கள் தொடர்பாக AO (நிர்வாக அதிகாரியை ) சந்திக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *