BOOK & UNIFORM DISTRIBUTION(02.06.2023)

Dear Parent’s,
Aum Namashivaya!

❖ We pray for you and your family’s good health and spirit.
❖ We thank you all for your kind co-operation and support in all our
endeavours.
❖ There will be No Book & Uniform distribution Tomorrow
(03.06.2023).
❖ Book and Uniform distribution will resume on Monday
(05.06.2023) and ends by Tuesday (06.06.2023).
❖ So, the parents are requested to collect the books & uniform on
or before Tuesday (06.06.2023).

அன்பான பெற்றோர்களுக்கு,
ஓம் நமசிவாய
❖ நல்வணக்கம். தாங்கள் நலம் பல பெற்று
வளமுடன் வாழ அம்மாவின் திருப்பாதம்
பணிந்து வேண்டுகிற றோம்.
❖ எங்கள் அனனத்து முயற்சிகளிலும் உங்கள்
அன்பான ஒத்துனழப்பு மற்றும் ஆதரவு வழங்கி
வரும் அனனவருக்கும் நன்றி.
❖ நாளை (03.06.2023) புத்தகம் மற்றும் சீருடை
விநியோகம் நனடபெறாது.
❖ புத்தகம் மற்றும் சீருடை விநியோகம்
திங்கள்கிழமை (05.06.2023) மீண்டும் தொடங்கி
செவ்வாய்கிழமை (06.06.2023) முடிவடையும்.
❖ எனவே, பெற்றோர்கள் புத்தகங்கள் மற்றும்
சீருடைகளை செவ்வாய்கிழமை (06.06.2023) அல்லது
அதற்கு முன்னதாக பெற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக் கொள்ளப்படுகி றீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *