BHARATHIYAR DAY CELEBRATION

திருப்பூர் அமிர்த வித்யாலயம் பள்ளியில் தோன்றிய நவீன கால பாரதிகள். தங்கள் செல்லக் குரலில் அச்சமின்றி பாரதியார் பாடல்கள் பாடி நிமிர்ந்த நடை போட்டு மகாகவி பாரதியார் பிறந்தநாளை கொண்டாடினர் குட்டி குழந்தைகள்.