SCHOOL REOPENING

Dear Parents,
Aum Namashivaya
❖ Hope all of you are doing good.
❖ With Amma’s grace and blessings , we have successfully completed the academic year 2022-23
❖ As per the Government order the school will re-open on June 7th for Classes UKG -IX and XI
❖ The classes for LKG .will commence from June 08th.
❖ The classes for Pre.KG .will commence from June 12th
❖ Buses will ply in the usual all route.
❖ Parents of the newly joined children are requested to drop your children on the first day of the
school and if you have any queries regarding transport you can meet the Administrative Officer
in the office on June 7th morning .
❖ The book distribution will continue till 31st May 2023.So the parents who have not bought the books are requested to get it before 31st of this month.
❖ On behalf of our institution , I am happy to welcome you all for the new academic year2023-24 .

அன்பான பெற்றோர்களே,
ஓம் நமசிவாய
❖ நீங்கள் அனனவரும் நன்றாக இருப்பீர்கள் என்று நம்புகிறன்.
❖ அம்மாவின் அருள் மற்றும் ஆசியுடன், 2022-23 ஆம் கல்வியாண்னட வெற்றிகரமாக முடித்துள்ளோம்
❖ அரசு உத்தரவின்படி ஜூன் 7 அன்று UKG முதல் -IX மற்றும் XI வது வகுப்புகளுக்கு பள்ளி மீண்டும் திறக்கப்படும்.
❖ எல். கே.ஜி.க்கான வகுப்புகள் ஜூன் 08 2023 முதல் தொடங்கும்.
❖ Pre.KGக்கான வகுப்புகள் ஜூன் 12 2023 முதல் தொடங்கும்.
❖ பேருந்துகள் வழக்கமான 8 வழித்தடத்தில் இயக்கப்படும்.
❖ புதிதாகச் சேர்ந்த குழந்னதகளின் பெற்றோர்கள் உங்கள் குழந்னதகளை முதல் நாளிலேயே பள்ளிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

❖பள்ளி மற்றும் போக்குவரத்து தொடர்பான ஏதேனும் ஐயங்கள் இருந்தால்,
ஜூன் 7 அன்று காலை அலுவேகத்தில் நீங்கள் நிர்வாக அதிகாரினய சந்திக்கலாம்.
❖ 31 மே 2023 வனர புத்தகங்கள் வழங்கும் பணி தொடரும். எனவே புத்தகங்கள் வாங்காத பெற்றறோர்கள் இம்மாதம் 31ஆம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
❖ எங்கள் நிறுவனத்தின் சார்பாக, (2023-24) புதிய கல்வியாண்டுக்கு உங்கள் அனனவனரயும் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *