BOOK DISTRIBUTION AND REOPENING 2023 – 24

Dear Parents, AumNamashivaya
❖ Hope all of you are doing good.
❖ We have planned to distribute books for all classes from 22nd May
2023.
❖ So we request the parents to pay the first term fees and get the
books.
❖ The book fees can be paid at school.
❖ The school reopens on 31st May 2023 for classes UKG to IX.
❖ With Amma’s blessings let us all welcome this academic year 2023-24 happily

அன்புள்ள பெற்றோர்களே,

ஓம் நமசிவாய,

❖ நீங்கள் அனைவரும் நன்றாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

❖ 22 மே 2023 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் புத்தகங்களை வழங்க திட்டமிட்டுள்ளோம்.

❖ எனவே பெற்றோர்கள் முதல் தவணைக் கட்டணத்தைச் செலுத்தி புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

❖ புத்தகக் கட்டணத்தை பள்ளியில் செலுத்தலாம்.

UKG முதல் IX ஆம் வகுப்புகளுக்கு 31 மே 2023 அன்று பள்ளி மீண்டும் திறக்கப்படுகிறது.

❖ அம்மாவின் ஆசியுடன் இந்த கல்வியாண்டை (2023-24) மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *